தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணி ஆய்வு - முதல்வர் இன்று வேலூர் பயணம்

கொரோனா தடுப்பு பணி ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தந்தி டிவி
கொரோனா தடுப்பு பணி ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை வேலூர் செல்லும் அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை நாமக்கல் மாவட்டத்திலும், 22ம் தேதி சேலத்திலும் அலுவலக பணிகளை மேற்கொள்ளும் அவர் 23-ம் தேதி மாலை சென்னை திரும்புகிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்