தமிழ்நாடு

Festival | “இனமென பிரிந்தது போதும்..'' கோவை கோவில் திருவிழாவில் இஸ்லாமியர்கள் நெகிழ்ச்சி செயல்

மத எல்லைகளை கடந்து மனிதநேயம் காட்டிய இஸ்லாமியர்கள்

thanthitv

“இனமென பிரிந்தது போதும்..'' கோவை கோவில் திருவிழாவில் இஸ்லாமியர்கள் நெகிழ்ச்சி செயல் #festival #Muslims #Coimbatore #thanthitv மதம் கடந்த மனிதநேயம்- தேரோட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவம் கோவையின் காவல் தெய்வமான, கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் சாதி, மத எல்லைகளைக் கடந்து, பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குடிநீர் வழங்கி தாகம் தீர்த்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்