தமிழ்நாடு

"அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி கொண்டு வந்துள்ளோம்" - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் 250-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் 250-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பள்ளிகளின் கட்டிடங்கள், உள்கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை உள்ளிட்டவற்றை ஆய்வு நடத்த அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார். தற்போது அரசு தொடக்க பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி உள்ளதால் பெற்றோர்களே முன்வந்து குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பார்கள் என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்