தமிழ்நாடு

40 லட்சம் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி

அரசு பள்ளி மாணவர்கள் 40 லட்சம் பேருக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தந்தி டிவி

அரசு பள்ளி மாணவர்கள் 40 லட்சம் பேருக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம், ஆங்கில பேச்சு பயிற்சிக்கான பாடத் திட்டத்தை தயாரித்துள்ளது. இந்த பாடப்புத்தகம் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்