தமிழ்நாடு

"ஆன்டர்சனின் கடைசி டெஸ்ட் போட்டியை சிதைப்போம்" - வெஸ்ட் இண்டீஸ் பவுலர் ரோச் கருத்து

தந்தி டிவி

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சனின் கடைசி டெஸ்ட் போட்டியை சிதைக்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடும் என அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் கெமார் ரோச் கூறியுள்ளார். ஜூலை மாதம் லார்ட்ஸில் நடைபெறும் டெஸ்ட் போட்டியுடன் ஆன்டர்சன் ஓய்வு பெறவுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள கெமார் ரோச், ஆன்டர்சன் அபாரமான பவுலர் என்றும், அவர்மீது மிகுந்த மரியாதை உள்ளதாகவும் கூறினார். வெற்றியுடன் ஆன்டர்சனை வழியனுப்ப முயற்சிக்கும் இங்கிலாந்தின் திட்டத்தை தாங்கள் சிதைப்போம் என்றும் அவர் பேசினார்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு