தமிழ்நாடு

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி முதல் நடைபெறும் - மங்கத்ராம் சர்மா

பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு திட்டமிட்டபடி ஜூலை 3ஆம் தேதி முதல் நடைபெறும் என, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு திட்டமிட்டபடி ஜூலை 3ஆம் தேதி முதல் நடைபெறும் என, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்-லைன் வழியில் வெளிப்படைத் தன்மையோடு நடைபெறுவதாக தெரிவித்தார். மாணவர்களுக்கான ஒதுக்கீடு உத்தரவுகள் உடனுக்குடன் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மங்கத் ராம் சர்மா குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்