தமிழ்நாடு

காதணி விழா... தாய்மாமனாகமாறிய திருமா - ஆர்ப்பரித்த கூட்டம்

தந்தி டிவி

திருவண்ணாமலையில் நடைபெற்ற காதணி விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டு, சிறுமி உட்பட 3 பேரை தனது மடியில் வைத்து காது குத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

போளூர் டவுன் பகுதியில் நடைபெற்ற சத்யராஜ், சங்கதா தம்பதியின் இல்ல காதணி விழாவில், சிறப்பு அழைப்பாளராக விசிக தலைவர் தொல் திருமாவளவன் கலந்து ​கொண்டு சிறப்பித்தார். ரக்ஷிதா என்ற சிறுமி உட்பட தரணிஷ், சிபிஷ்ராஜ் ஆகிய 3 பேரை தனது மடியில் வைத்து காது குத்தினார். இதையடுத்து பேசிய திருமாவளவன், பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்றும் அவர்களை படிக்க வைப்பதற்காகவே பெற்றோர்கள் வாழ வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்