தமிழ்நாடு

என்கவுண்டரில் கொல்லப்பட்ட சீசிங் ராஜா அக்கவுண்டுக்கு வந்த ரூ.40 லட்சம் - வெளியான அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

"சீசிங் ராஜாவுக்கு கைமாறிய ரூ.40 லட்சம்"/"அரசு நிலம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சீசிங் ராஜாவுக்கு கைமாறிய 40 லட்சம் ரூபாய்"/சீசிங் ராஜாவுக்கு 40 லட்சம் கமிஷன் தொகை வழங்கப்பட்டதாக போலீஸ் தகவல்/25 லட்சம், 15 லட்சம் என 2 தவணையாக பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்/சேலையூர் அகரம் தென் கிராமத்தில் ஒரு ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு /இரு தினங்களுக்கு முன்பு சீசிங் ராஜா வீட்டில் நடந்த சோதனையில் 300க்கும் மேலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன/ஆம்ஸ்ட்ராங் வழக்கில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர் ரவுடி சீசிங் ராஜா

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை