தமிழ்நாடு

காலி பணியிடம் - ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

தந்தி டிவி
ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி வாய்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் 116 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 12 பேர், முதுகலை ஆசிரியர்கள் 3 பேர், சிறப்பு ஆசிரியர்கள் 17 பேர் மற்றும் உதவி பேராசிரியர்கள் 4 பேர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்