தமிழ்நாடு

கணவனை இழந்த பெண் கதறல்.. EMI வெறியில் பைனான்ஸ் கம்பெனியின் அராஜகத்தின் உச்சம்

தந்தி டிவி

குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சத்யா. கணவரை இழந்த இவர் டெய்லரிங் கடை வைத்துள்ளார். தனது இருசக்கர வாகனத்தை அடமானம் வைத்து கடன் வாங்கிய இவர், தவணைத்தொகையை கட்டத்தவறியுள்ளார். இதனையடுத்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் வந்துள்ளனர். பறிமுதல் செய்வதற்கு சத்யா எதிர்ப்பு தெரிவிக்கவே, இருசக்கர வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து, நிதி நிறுவன ஊழியர்கள் வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குடியாத்தம் காவல்நிலையத்தில் சத்யா புகார் அளித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்