தமிழ்நாடு

அணை நீர்தேக்க பகுதிக்கு படையெடுக்கும் யானைகள் : குடிநீர் தேடி வருவதால் பொதுமக்கள் அச்சம்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள நீர்நிலைகளை தேடி வர ஆரம்பித்துள்ளன.

தந்தி டிவி
சத்தியமங்கலம் வனப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள நீர்நிலைகளை தேடி வர ஆரம்பித்துள்ளன. இன்று காலை 5 க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் பவானிசாகர் அணையின் தடுப்புச் சுவரைத் தாண்டி நீர்த்தேக்க பகுதியை நோக்கி சென்றன. யானைகள் வருவதால் அப்பகுதியில் வசிப்போர் மிகவும் கவனமாக இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்