தமிழ்நாடு

உலகிலேயே முதல் முறை.. "யானைகளை காப்பாற்ற புதிய முயற்சி"

தந்தி டிவி

வாளையாரில் யானைகளின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நவீன கட்டுப்பாட்டு அறை. யானைகள் உயிரிழப்பதை தடுக்க அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தம். யானைகள் தண்டவாளத்தை கடக்கும் போது உயிரை பாதுகாக்கும் வகையில் 7 உயர் கோபுரங்கள் அமைப்பு. யானைகளை காக்க உலகிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்ட திட்டம் - அமைச்சர் மதிவேந்தன்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்