தமிழ்நாடு

யானைகளுக்கு நடுவே தோன்றிய வானவில் - மெய்சிலிர்த்து பார்த்த மக்கள்

தந்தி டிவி

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகளுக்கு உணவு வழங்குவதற்காக சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அப்போது யானைகள் உணவு உண்பதற்காக நிற்க்க வைக்கப்பட்டிருந்தன. அதுவரை அப்பகுதியில் சாரல் மழை பெய்த நிலையில் திடீரென மழை குறைந்து யானைகளுக்கு நடுவே வானவில் தோன்றி அழகான சூழல் உருவானது. குறிப்பாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காமாட்சி மற்றும் கிருஷ்ணா யானைகளுக்கு இடையில் வானவில் தோன்றிய காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இதனை அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்