தமிழ்நாடு

ரயில் மோதி ஆண் காட்டு யானை பலி

தமிழ்நாடு - கேரளா எல்லை பகுதியான பாலக்காடு அருகே ரயிலில் அடிபட்டு ஆண் யானை உயிரிழந்துள்ளது.

தந்தி டிவி

தமிழ்நாடு - கேரளா எல்லை பகுதியான பாலக்காடு அருகே ரயிலில் அடிபட்டு ஆண் யானை உயிரிழந்துள்ளது. பாலக்காடு மாவட்டம் வாளையாறு வனச்சரகத்திற்கு உட்பட பகுதியில் 25 வயது ஆண் யானை ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியை கடக்கும் போது ரயில்கள் மிதமான வேகத்தில் வேண்டும் என்ற உத்தரவை கடைபிடிப்பதில்லை என்று வன ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்