தமிழ்நாடு

இறந்த ஆண் யானையின் தந்தங்களை திருடி விற்க முயற்சி : 2 ஆண்டுகளுக்கு பிறகு 6 பேர் கைது

கோவையில் இறந்த ஆண் யானையின் தந்தங்களை திருடி விற்க முயன்ற 6 பேர் 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
கோவையில் இறந்த ஆண் யானையின் தந்தங்களை திருடி விற்க முயன்ற 6 பேர், 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டில் கோவை பெரிய நாயக்கன்பாளையம் வனத்துறைக்கு உட்பட தோலாம்பாளையம் வனப்பகுதியில், இறந்து கிடந்த யானையின் தந்தங்களை திருடிய 6 பேர், கடந்த 2 ஆண்டுகளாக விற்க முயற்சி செய்து வந்துள்ளனர். பிடிபட்ட இவர்களிடம் இருந்து தந்தங்கள், பறிமுதல் செய்யப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்