தமிழ்நாடு

தெப்பகாடு யானைகள் முகாமில் யானைகள் தினம் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் தெப்பகாடு யானைகள் முகாமில் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி
நீலகிரி மாவட்டம் தெப்பகாடு யானைகள் முகாமில் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. தெப்பக்காடு யானைகள் முகாமில் 24 கும்கி யானைகள் உள்ளது. இந்நிலையில் சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு விநாயகர் கோயிலில் யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு உணவாக ராகி, அரிசி, கரும்பு, வெள்ளம், தேங்காய், பழம் வழங்கப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் அங்கு குவிந்த சுற்றுலா பயணிகள், கண்டுகளித்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை