தமிழ்நாடு

Elephant | பலத்த பாதுகாப்போடு சாலையை கடந்த குட்டி யானை - க்யூட் வீடியோ

thanthitv

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், குட்டி யானையுடன் சாலையைக் கடந்த யானைக் கூட்டம் சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியது. மாயார் கிராமத்திற்குச் செல்லும் சாலையை வனப்பகுதியில் இருந்து வந்த யானைக் கூட்டம் மெதுவாகக் கடந்தது. அப்போது குட்டி யானையை நடுவில் வைத்து, மற்ற யானைகள் பாதுகாப்பு அரணாகச் சூழ்ந்து சாலையைக் கடக்கச் செய்தன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்