தமிழ்நாடு

தந்தத்தால் தாக்கிய யானை - உயிருக்குப் போராடும் 7 வயது புலி

யானை ஒன்று தந்தத்தால் கடுமையாக தாக்கியதில், 7 வயது புலி உயிருக்குப் போராடி வரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி

யானை ஒன்று தந்தத்தால் கடுமையாக தாக்கியதில், 7 வயது புலி உயிருக்குப் போராடி வரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 6 தினங்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 7 வயது மதிக்கத்தக்க ஆண்புலி யானை ஒன்றைத் தாக்க வந்தது. இதில் அந்த யானை புலியைத் தாக்கியதில், ஆண் புலிக்கு பலத்த காயம் ஏற்பட்டு உணவு உட்கொள்ள முடியமல் சிரமப்பப்பட்டு வருகின்றது. காயமடைந்த புலியானது பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள வனப்பகுதியில் வைக்கப்பட்ட கூண்டுக்குள் மாட்டிக் கொண்டது. இந்நிலையில், அந்த புலியை மீட்ட கர்நாடக வனத்துறையினர், மைசூர் வனவிலங்கு மீட்பு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் டி 23 புலி இருக்கும் இடத்திலேயே சிகிச்சை அளித்து வருகின்ரனர். இதையடுத்து, மூச்சு விட சிரமப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் புலியின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்