தமிழ்நாடு

விளை நிலத்தில் குட்டியுடன் நுழைந்த காட்டு யானைகள்...

குன்னூர் அருகே, விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன

தந்தி டிவி
குன்னூர் அருகே, விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர் மட்டம், மஞ்சக் கம்பை, மேலூர் ஒசட்டி, ஒடயரட்டி, கெரடாலீ்ஸ், டெரேமியா உள்ளிட்ட பகுதிகளில் குட்டியுடன் நான்கு காட்டு யானைகள் புகுந்துள்ளன. தேயிலை உள்ளிட்ட பயிர்களை அவை நாசப்படுத்தியதால், விவசாயிகளுக்கு 15 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். காட்டு யானைகள் தொடர்ந்து, முகாமிட்டிருப்பதால், அவற்றை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்