தமிழ்நாடு

சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கிய யானை : ஆதிவாசி பெண் உயிரிழப்பு

கொடைக்கான‌ல் கீழ்ம‌லைப‌குதியில் சாலையில் ந‌ட‌ந்து சென்ற‌வ‌ர்க‌ளை காட்டு யானை தாக்கிய‌தில் ஆதிவாசி பெண் ஒருவர் உயிரிழ‌ந்தார்.

தந்தி டிவி

கொடைக்கான‌ல் கீழ்ம‌லைப‌குதியில் சாலையில் ந‌ட‌ந்து சென்ற‌வ‌ர்க‌ளை காட்டு யானை தாக்கிய‌தில் ஆதிவாசி பெண் ஒருவர் உயிரிழ‌ந்தார். இருவ‌ர் ப‌டுகாய‌ங்க‌ளுட‌ன் ம‌ருத்துவ‌ம‌னையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், க‌வுச்சிக்கொம்பு - நடுப்ப‌ட்டி வ‌லவு இடையே நிகழ்ந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்