அட்டாக் செய்யும் யானைகள்.. பாதுகாப்பு கேட்டு சாலையில் இறங்கிய மக்கள் #elephant #protest #forest #krishnagiri #police #thanthitv கிருஷ்ணகிரியில் யானை தாக்கி இருவர் படுகாயம் - சாலை மறியல் கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி இருவர் படுகாயமடைந்த சம்பவத்தைக் கண்டித்து, பொதுமக்கள் திரண்டு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.