தமிழ்நாடு

மின்வாரிய கேங்மேன் உடற்தகுதி தேர்வு தள்ளி வைப்பு

கேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் 14ம் தேதி வரை செங்கல்பட்டு திம்மாவரம் பகுதியில் உள்ள மின் பகிர்மான அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது.

தந்தி டிவி
கேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் 14ம் தேதி வரை செங்கல்பட்டு திம்மாவரம் பகுதியில் உள்ள மின் பகிர்மான அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்