தமிழ்நாடு

சென்னையில் எலெக்ட்ரிக் ஆட்டோ சேவை தொடக்கம் : ஆலந்தூர் மெட்ரோ - நந்தம்பாக்கம் இடையே இயக்கப்படுகிறது

சென்னையில் முதன்முறையாக ஆலந்தூரில் இருந்து நந்தம்பாக்கம் வரை மின்சார ஆட்டோ சேவை தொடங்கப் பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னையில் முதன்முறையாக ஆலந்தூரில் இருந்து நந்தம்பாக்கம் வரை மின்சார ஆட்டோ சேவை தொடங்கப் பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் நரசிம்ம பிரசாத், கொடி அசைத்து இந்த சேவையை தொடங்கி வைத்தார் . பின்னர் பேசிய மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் , சுற்றுச்சூழல் மற்றும் காற்று இரைச்சலை போக்கும் வகையில் இவற்றை அறிமுகப்படுத்தி உள்ளோம். மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை, பின்னர் மற்ற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்