தமிழ்நாடு

பூதாகரமான தேர்தல் பத்திர விவகாரம்.. - ஜி.கே.வாசன் கருத்து

தந்தி டிவி

தேர்தல் பத்திரம் பொறுத்த வரையில் எந்த கட்சியும் சட்டத்திற்கு எதிராக வாங்கவில்லை என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் ஜி்.கே.வாசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் பத்திரம் விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டு கொண்டார். தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்தது அவருடைய தனிப்பட்ட காரணம் என்றும் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்