தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் திருத்தம் : இன்று சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம், தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

தந்தி டிவி
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம், தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. சுமார் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பெயர் சேர்த்தல், திருத்தம் கோருதல் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டு, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, இரு கட்டங்களாக வாக்காளர் பட்டியல் திருத்தம் நிறைவு பெற்றுள்ளது. நாளைய சிறப்பு முகாமை தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சரி பார்க்கப்பட்டு, ஜனவரி முதல் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்