தமிழ்நாடு

Election | Voter | "ஆன்லைனில் வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை நிரப்பலாம்"

தந்தி டிவி

"ஆன்லைனில் வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை நிரப்பலாம்" இணையதளத்தில் வாக்காளர்கள் கணக்கீட்டு படிவத்தை நிரப்புவதற்கான வசதியை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது வாக்காளர் அடையாள எண்ணை பயன்படுத்தி இணையதளத்தில் கணக்கீட்டு படிவத்தை நிரப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Sabari Varman Death | சபரிவர்மன் மரண வழக்கு.. காவல்துறை கையில் எடுத்த அடுத்த திட்டம்

Palani temple land scam | பழனி மோசடி வழக்கில் திருப்பம்.. சீல் வைத்த CBCID

Director Cheran | Election | Writer | தேர்தலில் இயக்குனர் சேரன் அபார வெற்றி

TVK | IUML | TN Politics | தவெக-IUML கூட்டணி..பிரஸ்மீட்டில் உறுதியாக அடித்து சொன்ன அமைச்சர் ஷாஜகான்

``Restro Bar தகவல் மட்டும் வெளியே வந்துவிட்டது’’ - தமிழகமே கேட்டது.. உடைத்து சொன்ன அமைச்சர்