தமிழ்நாடு

தேர்தல் பயிற்சிக்கு வராத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்

கடந்த 15ஆம் தேதி நடந்த தேர்தல் பயிற்சிக்கு வராத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 27 மாவட்டங்களிலும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கடந்த 15ஆம் தேதி நடந்த தேர்தல் பயிற்சிக்கு வராத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 27 மாவட்டங்களிலும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 1243 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது விளக்கம் அளிக்காவிட்டால் தேர்தல் ஆணைய விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்