தமிழ்நாடு

வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் தொடர்பான வழக்கு : தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

ரமலான் மற்றும் கோடை வெப்பம் அதிகமாக உள்ள நிலையில், வரும் 6, 12 மற்றும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவு நேரத்தை முன்கூட்டியே தொடங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

தந்தி டிவி

ரமலான் மற்றும் கோடை வெப்பம் அதிகமாக உள்ள நிலையில், வரும் 6, 12 மற்றும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவு நேரத்தை முன்கூட்டியே தொடங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், வாக்குப்பதிவு நேரத்தை காலை 7 மணிக்கு பதிலாக முன்கூட்டியே காலை 5 மணிக்கு தொடங்குவது குறித்து முடிவெடுக்க, தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்