தமிழ்நாடு

சோதனை- தேர்தல் தொடர்பு உள்ளதா? விசாரணைக்கு பின் தெரியும் - சத்யபிரதா சாகு

வருமான வரித்துறைக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே சோதனைகள் நடைபெறுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

வருமான வரித்துறைக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே சோதனைகள் நடைபெறுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமான வரித்துறையின் சோதனைக்கும் தேர்தலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது விசாரணைக்கு பின் தெரியும் என்றார். புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு கோவை சம்பவம் ஒரு உதாரணம் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை