தமிழ்நாடு

மக்களவை மற்றும் 22 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை : சத்ய பிரதா சாஹூ ஆய்வு

தேர்தல் அலுவலர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ சென்னை - தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி
மக்களவை மற்றும் 22 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, 23 ம் தேதி நடைபெற இருப்பதையொட்டி, தேர்தல் அலுவலர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ, சென்னை - தலைமை செயலகத்தில் இருந்து, காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். வாக்கு எண்ணிக்கை மையங்களில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து, அப்போது, தேர்தல் அலுவலர்களுக்கு, சத்ய பிரதா சாஹூ அறிவுறுத்தல்களை வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்