தமிழ்நாடு

Election Commission | தேதி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

| தேதி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

thanthitv

Election Commission | தேதி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம் #electioncommission #india #tamilnadu #thanthitv தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னையில், 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு, தமிழகம் உட்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இளம் வாக்காளர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களைப் பட்டியலில் சேர்ப்பதுடன், இரட்டைப் பதிவுகள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதும் இந்தப் பணிகளின் முக்கிய நோக்கமாகும் என அறிவுறுத்தியுள்ளது.

Special Bus | கிளம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம்.. சென்னையில் இருந்து கிளம்புவோர் கவனத்திற்கு..

நவராத்திரி விடுமுறையால்.. விண்ணை முட்டும் கட்டண உயர்வு

Gingee Child Missing | செஞ்சி சிறுமி சம்பவத்தில் திருப்பம் - நேராக கரும்பு தோட்டம் சென்ற மோப்ப நாய்

#BREAKING || Chennai | "இன்றும், நாளையும்.." - விடிந்ததும் வந்த குட் நியூஸ்

BREAKING || நாளை CJP-ன் போராட்ட அறிவிப்பு - இன்றே டெல்லியில் திடீர் டிவிஸ்ட்