தமிழ்நாடு

முக்கிய ரயில் நிலையங்களில் போலீசார் திடீர் சோதனை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் முக்கிய ரயில் நிலையங்களில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் முக்கிய ரயில் நிலையங்களில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பணப்பட்டுவாடாவை தவிர்க்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பயணிகளிடம் சோதனை நடைபெற்றது. இதேப்போல பணப்பட்டுவாடாவை தடுக்க முக்கிய சாலைகளில் போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். பழைய மகாபலிபுரம் சாலை, கோட்டூர்புரம், அடையார்,கிண்டி, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்