தமிழ்நாடு

Robbery | கதற கதற மூதாட்டியின் காதை அறுத்து நகை கொள்ளை - வீடு புகுந்து அரங்கேற்றிய பயங்கரம்

கதற கதற மூதாட்டியின் காதை அறுத்து நகை கொள்ளை - வீடு புகுந்து அரங்கேற்றிய பயங்கரம்

thanthitv

Robbery | கதற கதற மூதாட்டியின் காதை அறுத்து நகை கொள்ளை - வீடு புகுந்து அரங்கேற்றிய பயங்கரம்

#virudhunagar #Robbery #thanthitv

விருதுநகர் மாவட்டம் அ.முக்குளம் அருகே, 82 வயது மூதாட்டியின் காதை அறுத்து 11 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாண்டியன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கருப்பாயி அம்மாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 7 பவுன் சவரி மற்றும் 4 பவுன் தங்கச் சங்கிலியை காதுடன் அறுத்துப் பறித்துத் தப்பியோடினர். பலத்த காயமடைந்த மூதாட்டி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Breaking | Andhra | வானில் வட்டமிட்ட ஜெகன் மோகன் ஹெலிகாப்டர் | ஆந்திராவில் பெரும் பரபரப்பு

Delhi Protest | பெரும் போராட்டத்திற்கு தயாராகும் டெல்லி - இந்தியாவின் அதிமுக்கிய புள்ளிகள் பங்கேற்பு

Breaking | CM Vijay | TN Govt | ஃபாரினையே மிஞ்சும் வசதிகள் | | CM விஜய்யின் மாஸ்டர் பிளான்

CM Vijay | TVK | பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக.. CM விஜய் போட்ட தரமான உத்தரவு

Breaking | CMVijay | Nellai| முதல்வராக முதல்முறை நெல்லை செல்லும் CM விஜய் | சர்ப்ரைஸ் ஆக வந்த நியூஸ்