Elderly woman | வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி உயிரிழப்பு.. போலீசார் விசாரணை
தந்தி டிவி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வீட்டில் தனியாக வசித்து வரும் 92 வயது மூதாட்டி உயிரிழந்த நிலையில், மூதாட்டி அணிந்திருந்த நகைகள் மாயமானது குறித்து பரமக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.