தனியாக இருந்த மூதாட்டியை சிதைத்து நகை கொள்ளை.. தீரன் பட பாணியில் ராணிபேட்டையில் கொடூரம் #ranipet #theft #robbery #crime #police #thanthitv 10 சவரன் நகைக்காக மூதாட்டி கொடூரக் கொலை - 3 தனிப்படைகள் அமைப்பு தீரன் திரைப்பட பாணியில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொலை செய்துவிட்டு 10 சவரன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற கொடூரம் ராணிப்பேட்டை அருகே அரங்கேறியுள்ளது