#Nagapattinam #OldLady #Death #ThanthiTV
Nagapattinam Old Lady Death | வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி - ரத்தம் சொட்ட சொட்ட சடலமாக மீட்பு நாகப்பட்டினம் மாவட்டம் கூத்தூர் மேட்டுத் தெருவில் வீட்டில் தனியாக வசித்து வந்த கமலம்பாள் என்ற மூதாட்டி, காதில் ரத்த காயங்களுடன் கட்டிலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது காதில் இருந்த நகைகள் மாயமாகியுள்ளதால், நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் கீழ்வேளூர் காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.