தமிழ்நாடு

Kanchipuram | அதிவேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட முதியவர்.. நெஞ்சை உறையவைக்கும் CCTV காட்சி

அதிவேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட முதியவர்.. நெஞ்சை உறையவைக்கும் CCTV காட்சி

thanthitv

Kanchipuram | அதிவேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட முதியவர்.. நெஞ்சை உறையவைக்கும் CCTV காட்சி #kanchipuram #accident #car #thanthitv காஞ்சிபுரம் அருகே களக்காட்டூர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதிய நெஞ்சை பதறவைக்கும் விபத்து காட்சிகள் வெளியாகியுள்ளன. சாலையில் திரும்ப முயன்ற முதியவர் மீது கார் மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக மற்றொரு வாகன ஓட்டி உயிர் தப்பிய நிலையில், காயமடைந்த முதியவர் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

TN Election 2026 | Seat Sharing | திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு..யார் யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

Puducherry Congress | காங்கிரசுக்குள் உச்சத்தில் உட்கட்சி பூசல் - சீட் மறுப்பால் ஆத்திரம்

#Breaking | DMK | VCK | விசிக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் - எத்தனை சீட்டுகள்?

Tasmac | இனி ஒருவருக்கு இவ்வளவு தான் - டாஸ்மாக்கில் திடீர் கட்டுப்பாடு

Edappadi Palanisamy | EPS-க்கு எதிர்பாரா இடத்தில் இருந்து வந்த திடீர் அட்டாக்