தமிழ்நாடு

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

6 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தந்தி டிவி
தேனி மாவட்டம் பத்ரகாளிபுரம் பகுதியில், 6 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அப்பகுதியில் பணியாரக்கடை நடத்தி வரும் முதியவர் அய்யப்பன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து போலீசார் முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்