தமிழ்நாடு

EKKI Pumps | கோவை எக்கி பம்ப் குழுமத்திற்குச் சர்வதேசச் சிறப்பு அங்கீகார விருது

கோவை எக்கி பம்ப் குழுமத்திற்குச் சர்வதேசச் சிறப்பு அங்கீகார விருது

thanthitv

Coimbatore | EKKI Pumps | கோவை எக்கி பம்ப் குழுமத்திற்குச் சர்வதேசச் சிறப்பு அங்கீகார விருது

கோவை எக்கி பம்ப் குழுமத்திற்குச் சர்வதேசச் சிறப்பு அங்கீகார விருது கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி பம்ப்செட் உற்பத்தி நிறுவனமான எக்கி பம்ப்ஸ் (EKKI Pumps), ஜெர்மனியின் 'ஹோமா' நிறுவனத்துடனான கூட்டு முயற்சியான 'எக்கி ஹோமா' திட்டத்திற்காகச் சர்வதேசச் சிறப்பு அங்கீகார விருதைப் பெற்றுள்ளது.

ஜெர்மனியின் கொலோன் நகரில் நடைபெற்ற FBN Global Summit 2026 மாநாட்டில், குடும்பத் தொழில்முனைவு பிரிவில் உலகளவில் சிறந்த 3 இறுதிப் போட்டியாளர்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டு, இந்த சாதனையைப் படைத்த முதல் இந்திய பம்ப் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

மரபுசாரா நவீன தொழில்நுட்பத்துடன் அடுத்த தலைமுறை தொழில்முனைவைச் செயல்படுத்தியதற்காக, எக்கி குழும இணைத் தலைமை நிர்வாகி கனிஷ்கா ஆறுமுகம் இவ்விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

#kovai #coimbatore #ekkipumps #thanthitv

BREAKING || வீடு புகுந்து கொ*ல, கொள்ளை - ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்

BREAKING || செஞ்சி சிறுமி மாயத்தில் புது தகவல் - நேராக ஸ்பாட்டுக்கு விரைந்த CPCID

Breaking | Chennai | Arrest | ரூ.5,000 கோடி மோசடி புகாரில் கைது |திடீரென மயங்கிய BLM சொசைட்டி தலைவர்

CM Vijay | TN Govt | TVK | அமைச்சர்கள் மீட்டிங்.. CM விஜய் நேருக்கு நேர் வார்னிங்

BREAKING || 100% எத்தனால் வாகனங்கள் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி