தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அதிகரிப்பு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம எட்டையபுரம் ஆட்டு சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆனது.

தந்தி டிவி

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம எட்டையபுரம் ஆட்டு சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆனது. சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விலை போனது. விற்பனை ஆரம்பித்த சில மணி நேரங்களில் 90 சதவீத ஆடுகள் விற்பனை ஆனது. இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர்.

பக்ரீத் பண்டிகை - ஆடுகள் விற்பனை அதிகரிப்பு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி சமயபுரம் ஆட்டுச்சந்தையில் சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆனது. பக்ரீத் பண்டிகை வரும் 12-ம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சமயபுரம் சந்தைக்கு அதிக ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஆந்திராவிலிருந்து மங்களாபுரி புதுரக ஆடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதனை இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

CM Vijay | CM விஜய்க்கு சல்யூட் அடித்த மாற்றுத்திறனாளி மாணவி..சட்டென முதல்வர் செய்த செயல்

TN People | CM விஜயின் 100 நாள் ஆட்சி - சும்மா ல்ல என்னென்ன செஞ்சிருக்காருனு சொல்லியே காட்டிய மக்கள்

CM Vijay | Independence Day | கோட்டை கொத்தளத்தில் முதல்முறையாக விருதுகளை வழங்கிய CM விஜய்

BREAKING || "BREAKING || "இந்த 3 மாசத்தில் என்ன மாற்றம் நடந்திருக்கு?" - உறுதியாக அழுத்தி சொன்ன CM விஜய்

BREAKING || "இந்த விழாவில் என்னை பேச வச்சிருக்கீங்க" - CM விஜய் உணர்ச்சி பொங்க சொன்ன வார்த்தை