தமிழ்நாடு

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் ஜப்பான் குழு ஆய்வு

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஜப்பான் நாடாளுமன்ற குழுவினர் ஆய்வு செய்தனர்.

தந்தி டிவி
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஜப்பான் நாடாளுமன்ற குழுவினர் ஆய்வு செய்தனர். ஜப்பான் அரசு இந்தியாவிற்கு பல நல திட்டங்களுக்காக நிதி உதவிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள புற நோயாளிகள் பிரிவு ஜப்பான் நிதி உதவியால் கட்டப்பட்டது. இதனை ஜப்பான் நாடாளுமன்ற குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். அப்போது சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்