தமிழ்நாடு

எழும்பூர் ரயில் நிலையத்தில் புதிய நகரும் படிக்கட்டு - தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் திறந்து வைத்தார்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டினை திமுக எம்.பி. தயாநிதிமாறன் திறந்து வைத்தார்.

தந்தி டிவி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டினை திமுக எம்.பி. தயாநிதிமாறன் திறந்து வைத்தார். அவரது மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து 2 கோடி ரூபாய் செலவில் எழும்பூர் ரயில் நிலையத்தின் 7-வது நடைமேடையில் இந்த நகரும் படிகட்டு அமைக்கப்பட்டுள்ளது. அதனை பயணிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசிய தயாநிதிமாறன் தென்னக ரயில்வே மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி நிதியிலிருந்து இதுவரை 20 கோடி ரூபாய் செலவிலான திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை