தமிழ்நாடு

முட்டை கொள்முதல் விலை ரூ.4.21 ஆக நிர்ணயம் - 8 நாட்களில் 86 காசுகள் உயர்வு

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை மொத்த கொள்முதல் விலை 6 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 21 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டத்தில் முட்டை மொத்த கொள்முதல் விலை 6 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 21 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 7ஆம் தேதி வரை 3 ரூபாய் 35 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த 8 நாட்களில் மட்டும் முட்டை விலை 86 காசுகள் உயர்ந்துள்ளது. தைப்பூச விழா நிறைவு மற்றும் வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக தேவை அதிகரித்துள்ளதே, விலை உயர்வுக்கு காரணம் என கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்