தமிழ்நாடு

"பள்ளிகல்வித்துறைக்கு தனி சேனல்" - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறைக்கு தனி சேனல் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பள்ளிக்கல்வித்துறைக்கு தனி சேனல் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திறமை வாய்ந்த கல்வியாளர்களை அழைத்து வந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தினமும் 2 மணி நேரம் பாடம் கற்பிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்