தமிழ்நாடு

தாழ்த்தப்பட்ட பெண் சமையலருக்கு எதிர்ப்பு : தலைமை ஆசிரியருக்கு கல்வித்துறை நோட்டீஸ்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கே.மோரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர், சத்துணவு சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமை ஆசிரியருக்கு பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கே.மோரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர், சத்துணவு சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமை ஆசிரியருக்கு பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைமை ஆசிரியர் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அவர் கைது செய்யப்படாததால் பணியிடை நீக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்