தமிழ்நாடு

ப.சிதம்பரம் பூமிக்கு பாரமாக இருக்கிறார் - எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க அரசை விமர்சித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாட்டுக்காக என்ன செய்தார் என முதலமைச்சர் பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

தந்தி டிவி

அ.தி.மு.க அரசை விமர்சித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாட்டுக்காக என்ன செய்தார் என முதலமைச்சர் பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். மேட்டூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி, முல்லைபெரியாறு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு போதும் ப.சிதம்பரம் பாடுபட்டதில்லை என விமர்சித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்