தமிழ்நாடு

குரூப் -1 தேர்வுக்கு வயது வரம்பு அதிகரிப்பு

குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

தந்தி டிவி

அண்மையில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை, அமல்படுத்தும் வகையில் தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு