தமிழ்நாடு

சங்ககிரி அருகே திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு சிறை

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நூதன திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை சங்ககிரி போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நூதன திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை சங்ககிரி போலீசார் கைது செய்துள்ளனர். இயல்பாக பேசி பெண்களிடம் நகைகளை பறிக்கும் இரு பெண்கள், அவர்களுக்கு உதவிய இரு ஆண்கள் ஆகிய நால்வரும், விழுப்புரம் மாவட்டம் ஆத்தூர், வாழப்பாடி, ஓசூர், பெங்களூர், வந்தவாசி, கவுந்தம்பாடி ஆகிய இடங்களிலும், நூதன திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரித்து வந்த போலீசார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குபேந்திரன், வீரபாண்டியன், சுவர்ணா, நஞ்சம்மா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்