தமிழ்நாடு

"பதிவு செய்யாத நெசவாளர்களுக்கு ரூ.2000" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழ்நாடு கைத்தறி தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழ்நாடு கைத்தறி தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள், கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் வழங்குவார் என செய்திகுறிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சம்பந்தப்பட்ட துறையில் விண்ணப்பம் செய்து பயன் அடையுமானு முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்