தமிழ்நாடு

"கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்" - முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்

மழைநீரை வீணடிக்காமல் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் வாழவாய்க்கால் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து மரியாதை செய்தனர். பின்னர் பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், டெல்டா விவசாயிகளின் நலனுக்காக எத்தனை கோடி செலவானாலும் முதல் கட்டமாக கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

பழிவாங்கும் நோக்கத்தோடு தி.மு.க.வினர் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர் பழனிசாமி, அவர்கள் செய்த குற்றங்கள் அனைத்துக்கும் தங்களிடம் ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்